எங்கள் ஊரில் ஒரு வேப்ப மரத்தில் வெண்மை நிற திரவம் சுரந்தது அது ஒரு இயற்கையான நிகழ்வானாலும் கூட திரளான மக்கள் வந்து பார்த்து விட்டு வேப்ப மரத்தில் பால்வடிவதாகவும் அந்த வேப்ப மரத்திற்கு ஏதோ தெய்ய சக்தி இருப்பதாகவம் சொல்லி அதை வழிபடத்தொடங்கி விட்டார்கள். இதுகூட பரவாயில்லை உள்ளூர் பத்திரிக்கைகள் அதை படமெடுத்து அதை முதல் பக்க செய்தியாக்கி விட்டார்கள்.
அறிவியல் வியக்கத்தகுந்த அளவிற்கு வளாந்து விட்ட இந்த காலத்தில் கூட இந்த மாதிரியான நிகழ்சிகளுக்கு மக்களும் பத்திரிகைகளும் முக்கியத்துவம் தரத்தான் செய்கின்றன்.
Wednesday, February 6, 2008
வேப்ப மரத்தில் பால் வடிந்த கதை
Posted by Chinna paiyan at 12:37 AM
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
OK.I read this blog. I did not this kind of piece of work from u. Well done.
Sridhar
OK.I read this blog. I did not expect this kind of writing from you. Well done.
Sridhar
Post a Comment